தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு அவர்கள், மநீம தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களை, அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்களும் உடனிருந்தார்.
- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.