அறிவிப்பு
நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக திரு. ஆ. அருணாச்சலம் MA., BL., அவர்களை நியமித்துள்ளேன்.
அவருக்கு கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் சிறப்பான ஒத்துழைப்பை நல்கி, மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவைப் பெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
கமல் ஹாசன்
தலைவர்
மக்கள் நீதி மய்யம்