மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்க விழாவில்கட்சிக் கொடியேற்றி, உரையாற்றினார் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடியேற்றிவைத்து, தொண்டர்களிடையே எழுச்சியுரையாற்றினார் கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள்.
இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் மய்ய உறவுகள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#MNM8THYEAR
#மநீம8ம்ஆண்டு
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1892949390673019157
Facebook: https://www.facebook.com/share/p/1AYrbUw7qf/
Instagram: https://www.instagram.com/p/DGVrjwlomgH/?utm_source=ig_web_copy_link