மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் தலைமையில், கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் வரும் 22-03-2025 சனிக்கிழமை அன்று சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
காலை சுமார் 10:30 மணியளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கிறார்கள். இதற்கான அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. அருணாச்சலம் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1902638433136505150
Facebook: https://www.facebook.com/share/p/18bQKnght5/
Instagram: https://www.instagram.com/p/DHahuxJJy-9/?utm_source=ig_web_copy_link