அனைத்துக் கட்சி கூட்டத்தில் நமது தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்.

4 March 2025

                `

வணக்கம்.

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து, நாளை (05-03-2025, புதன்கிழமை) காலை 10மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் நமது தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்.

நன்றி!

- ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1896972136058905011

Facebook: https://www.facebook.com/maiamofficial/posts/pfbid02FuGGPYRBovMN6SPMWmSL
HhjG7va5DBAzLYgnTo9LbfJo6M4Azo79JKEr7ZT25zErl

Instagram: https://www.instagram.com/p/DGyRLcXhUUh/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==


Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post