நான் நடையிடுகையில் பற்றிக்கொண்ட விரல்; என்னை வழிநடத்த வார்த்தை சொன்ன குரல்; என் சிறிய அண்ணன் சந்திரஹாசனுக்கும் எனக்கும் வயது வித்தியாசம் அதிகமாதலால், தந்தை என்ற உணர்வையே தோற்றுவித்திருந்தார். அவரது நினைவு நாள் இன்று. பழகியவையும் பயின்றவையும் நினைவில் இருக்கும் என்றென்றும்.
Social Media Link
Twitter: https://x.com/ikamalhaasan/status/1901850276153250173