பெருமைக்குரிய சாகித்ய அகாடமி விருதை, தனது அல்புனைவு எழுத்துக்களுக்காக வென்றிருக்கிறார் மொழி - பண்பாட்டு ஆய்வாளர் திரு. ஆ. இரா. வேங்கடாசலபதி.
கடும் உழைப்பைக் கோரும், விரிவும் ஆழமும் கொண்ட ஆய்வெழுத்துப் பணியில் அவரது இடையறாத பங்களிப்புக்கான அங்கீகாரமாகவும் இதைக் கொண்டாடலாம்.
ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு என் மனமார்ந்த வாழ்த்து.
Social Media Link
Twitter: https://x.com/ikamalhaasan/status/1869394180436369788?t=mX8LKuWHPU_P0gGh-CnFJg&s=08
Facebook: https://www.facebook.com/share/p/1Cxfnzi98e/