பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவ, மாணவியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
மக்கள் நீதி மய்யத்தைப் போன்ற ஜனநாயக சக்திகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
பழந்தமிழை, காலத்தையும் கடந்த புதுத் தமிழாய்ப் பிறப்பித்த உ.வே.சா அவர்களுக்கு பிறந்த நாளில் நன்றி எண்ணுவோம். - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
நாடகக் கலையின் தந்தையாக அளப்பரிய பங்களிப்பைச் செய்த டி.கே.சண்முகம் அண்ணாச்சி அவர்களை நன்றியோடு நினைவு கூர்கிறேன். - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
நண்பர் சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்துக்கு உள்ளாக்குகிறது. - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
பேரறிஞரின் நினைவுநாளில், தமிழ்ச் சமூகத்துக்கான அவர்தம் வழிகாட்டல்களை நினைவில் நிறுத்துவோம். - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
காந்திப் பெருமகனார் நினைவு நாளில், அவர்தம் சொற்கள் நம்மை வழிநடத்துவதாக. - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more