நேற்று காலமான, முன்னாள் காங்கிரஸ் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு. EVKS இளங்கோவன் அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் சார்பாக இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
கட்சியின் ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாநில செயலாளர் திரு. முரளி அப்பாஸ், பொறியாளர் அணி மாநில செயலாளர் டாக்டர். வைத்தீஸ்வரன், மாணவர் அணி மாநில செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன், சமூகஊடகம் மாநில செயலாளர் திரு. லஷ்மன், கொள்கை உருவாக்கம் மாநில செயலாளர் திரு. அர்ஜுனர், செயற்குழு உறுப்பினர் திருமதி. சினேகா மோகன்தாஸ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்
ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்