இன்று (26.12.2024) நூறாம் ஆண்டு பிறந்தநாள் காணும் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் முதுப்பெரும் தலைவர் திரு. நல்லக்கண்ணு அவர்களுக்கு, CPI சார்பாக விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாகவும், தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் சார்பாகவும், கட்சியின் மாநில நிர்வாகிகள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. முரளி அப்பாஸ், திரு. நாகராஜன், திரு.S.B. அர்ஜுனர், திரு. ராகேஷ் ராஜசேகரன், திருமதி. சினேகா மோகன்தாஸ், திரு. லக்ஷ்மன் ஆகியோர் விழாவிற்குச் சென்று தோழர் நல்லக்கண்ணு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்