வணக்கம்.
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து, நாளை (05-03-2025, புதன்கிழமை) காலை 10மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் நமது தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்.
நன்றி!
- ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.