மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்க விழாவில் கட்சிக் கொடியேற்றி, உரையாற்றினார் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள். Read more
தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி, தொடர்ந்து தன் நோக்கில் உத்வேகத்துடன் செயலாற்ற உறுதி கொள்வோம். Read more
கட்சி வளர்ச்சி மற்றும் அடுத்தக்கட்ட திட்டங்கள் குறித்து துணைத் தலைவர் திரு. R.தங்கவேல் அவர்களிடம் சமூக ஊடக அணி நிர்வாகிகள்கலந்தாலோசித்தனர். Read more
வாய்க்கால் சீரமைப்பு, கழிவுநீர் மற்றும் குப்பைகளை அகற்றக் கோரி அதிகாரிகளிடம் மனு வழங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியினர். Read more
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களைச் சந்தித்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் திரு. இரா.முத்தரசன். Read more