மதுரை மேற்கு நற்பணி இயக்கம் சார்பில் மய்யக்கொடியேற்று விழா.

11 ஜூன், 2023

                `

மதுரை மேற்கு நற்பணி இயக்கம் சார்பில், பைபாஸ் ரோடு ஜெயம் திரையரங்கம் அருகில், மாவட்ட அமைப்பாளர் திரு. பெரிஸ் ராமு தலைமையில், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் (நற்பணி) திரு.செல்லப்பாண்டி, மண்டல அமைப்பாளர் திரு. சிவபாலகுரு, மாவட்ட அமைப்பாளர்கள் திரு. குணா சம்பத், திரு.சங்கர் பாண்டி முன்னிலையில் மாநில செயலாளர்கள் திரு. சிவ இளங்கோ (கட்டமைப்பு),
திரு. செந்தில் ஆறுமுகம் (தலைமை அலுவலகம்), திரு. கிருபாகரன் (சமூக ஊடகம்) ஆகியோர் மய்யக்கொடி ஏற்றினர். நிகழ்வில் மய்ய உறவுகள் திரளாக கலந்து கொண்டனர்.​

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1668158497798881281?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0B3urTRy5acScZTgz2BpEpNwUXtgGvbAJZhZmdHyFhAgSxzxQArkybKh4BwT7GXvil&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CtYcfezIfmI/?igshid=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post