` பெருந்தகை தோழர் நல்லகண்ணு எளியோரின் வாழ்த்துப்படி நூறாண்டு காண்கிறார். அவருக்கு என் வாழ்த்து. Read more
` குழப்பங்களைத் தொலைவில் வைத்து தெளிவை நெருங்க தொ.பரமசிவன் நட்பு எனக்கு உதவிற்று. அவர்தம் நினைவுகளைப் போற்றுகிறேன். Read more
` எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாள் இன்று. எந்நாளும் மறையாத நினைவுகளைத் தந்தவரை இந்நாளில் வணங்குகிறேன். Read more
` எந்த இந்தியரும், அம்பேத்கர் அவர்களின் மாண்பு சீர்குலைக்கப்படுவதை சகித்துக் கொள்ள மாட்டார். Read more