துறையூர் - பாலக்கரை பகுதி பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன்.

2 ஏப்ரல், 2024

                `

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள்,

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் திரு. கே. என். அருண் நேரு அவர்களுக்கு வாக்கு சேகரித்து துறையூர் - பாலக்கரை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஏராளமான மக்கள் இப்பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.

#பெரம்பலூரில்_நம்மவர்
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Election2024

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1775248421940605193?t=UcYvFME36tFnAOdbJTAqJQ&s=19

Facebook: https://www.facebook.com/share/p/qJvXty5vzTe1AFWL/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C5RXufCP77n/?igsh=d3Q3bHFzeHRmcnMy

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post