“முதல்வரின் கலைக்களம்” நிகழ்வை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் துவங்கி வைத்து உரையாற்றினார்.
விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் தணிகைவேலு அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் திரு. மாறன், திரு. கோமகன், திரு. உதயகுமார், திரு. சண்முகசுந்தரம், திரு. J.கதிர் ஆகியோருடன், நகர, வட்ட கிளை நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1898359352542789902
Facebook: https://www.facebook.com/share/p/1DtfY3D4zo/
Instagram: https://www.instagram.com/p/DG8HqQzJGSs/?utm_source=ig_web_copy_link