மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாளையொட்டி அவரது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு. சேகர் பாபு அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘முதல்வரின் கலைக்களம்’ எனும் மூன்று நாட்கள் கலை மற்றும் உணவுத் திருவிழாவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் துவங்கி வைத்து உரையாற்றினார்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான திருமதி. கனிமொழி, திரு. கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்களான திரு. தாயகம் கவி, திரு. அ. வெற்றியழகன், திரு. ஜோசப் சாமுவேல், சென்னை மாநகராட்சி மேயர் திருமதி. பிரியா ராஜன், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G. மௌரியா IPS (Rtd), பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம், மாநிலச் செயலாளர்கள் திரு. முரளி அப்பாஸ், திரு. மூர்த்தி, திரு. சினேகன், திரு. அர்ஜுனர், திரு. ராகேஷ் ராஜசேகரன், திரு. லக்ஷ்மன், திரு. பிரதீப் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் திருமதி. சினேகா மோகன்தாஸ், மாநில துணைச் செயலாளர் திரு. சண்முகராஜன், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1898057677596672363
Facebook: https://www.facebook.com/share/p/15jbRxH8Bd/
Instagram: https://www.instagram.com/p/DG569uKvfNX/?utm_source=ig_web_copy_link