கேரளீயம் விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன்.

31 அக்டோபர், 2023

                `

கேரள முதல்வர் மாண்புமிகு. பினராயி விஜயன் அவர்களின் தலைமையில், நாளை நவம்பர் 1 காலை 10 மணிக்கு சென்ட்ரல் ஸ்டேடியம், திருவனந்தபுரத்தில் துவங்கும் கேரளீயம் விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவிருக்கிறார். 

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1719332313744695375?t=511Xgc0bQF5Myyu-_h39UQ&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0UyZbjvmLw2sttLY1wMeaoeCjmprmX8MPYt12DEg7fUNx1uaX1HhiwjcBPdDnzcdzl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CzEDsW3picW/?igshid=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post