திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா: வள்ளுவ மாலை வழியாக தமிழர்தம் பாரம்பரியத்திற்கு மரியாதை!

31 டிசம்பர், 2024

                `

கன்னியாகுமரியில் முத்தமிழறிஞர் கலைஞர் அமைத்த திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டத்தையொட்டி, ‘வள்ளுவ மாலை’ பாடல் எழுதிய மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. 
@ikamalhaasan அவர்களும், இசையமைத்த இசைப்புயல் திரு. @arrahman அவர்களுக்கும், உலகமே திருவள்ளுவரின் புகழை வியந்தோதும் வண்ணம் விழா எடுத்துக்கொண்டாடும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு. @mkstalin அவர்களுக்கும், மக்கள் நீதி மய்யத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

@CMOTamilnadu

#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#பேரறிவுச்சிலை
#StatueOfWisdom

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1874030006072123527

Facebook: https://www.facebook.com/share/v/15RTnCFLCY/

Instagram: https://www.instagram.com/reel/DEPNbsUKAlT/?utm_source=ig_web_copy_link

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post