2024 பாராளுமன்ற தேர்தலுகான ஆலோசனை கூட்டம் - திருச்சி மண்டலம்.

30 ஜூலை, 2023

                `

​திருச்சி மண்டல மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக 2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் 30.7.2023 அன்று காலை 11 மணியளவில் மயிலாடுதுறை ஹோட்டல் அவின்ஸ்ரீயில் மாவட்டச் செயலாளர் திரு.M.N.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.A.அருணாச்சலம், துணைத்தலைவர் திரு.R.தங்கவேலு, மாநிலச் செயலாளர்கள் திரு.சிவ இளங்கோ, திரு. மயில்சாமி, திருமதி. மூகாம்பிகா ரத்தினம், திரு. வைத்தீஸ்வரன், திருமதி. ஸ்ரீ ராதாஷா தேவியார், மாநிலத் துணைச் செயலாளர் திரு.சண்முகராஜன், திரு. பொன் கஜேந்திரன், திரு.செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
மாவட்டச் செயலாளர்கள் திருச்சி திரு.சுரேஷ், தஞ்சை திரு.கண்ணன், நாகை திரு.அனாஸ், ஒரத்தநாடு திரு.ரங்கசாமி, திருவிடைமருதூர் திரு.அசோகன், திருவெறும்பூர் திரு.சாகுபர் சாதிக், நற்பணி இயக்க அணி தஞ்சை திரு.தரும சரவணன், கோவை திரு.சத்தியநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள் திரு.மனோகரன், சீர்காழி திரு.தியாகராஜன், திரு.கமலி கணேசன், திரு.மூர்த்தி, திரு.அகோரம், திரு.விவேக், திரு.உமாசங்கர், திரு.மணிபாரதி, திரு.மணிசங்கர், திரு.சேகர், திரு.பிரித்திவி, திரு.சிவசங்கர், திருமதி.சுஜாதா, பூம்புகார் தொகுதி திரு.பழனிதுரை, திரு.வாசு ஆகியோர் செய்திருந்தனர்.

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1685875140255522816?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0yLsRzJhq7yenxUNrpr3s3WkT48Bycnrrjzf45q5FMaERFFvWRGV2nYGRadMefbk7l&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CvWVFzspKJr/?igshid=MmU2YjMzNjRlOQ==

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post