திமுக தலைமையிலான கூட்டணியில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் திரு. K. சுப்பராயன் மற்றும் கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் திரு. P. கணபதி ராஜ்குமார் ஆகியோருக்கு வாக்குக் கேட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் கீழ்க்கண்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
14.04.2024 – பரப்புரை விவரங்கள்
மாலை 5 மணி, திருப்பூர், திருப்பூர் வடக்கு - பாண்டியன் நகர்
மாலை 6.30 மணி, கோயம்புத்தூர், பல்லடம் - என்.ஜி.ஆர் சாலை (NGR சாலை)
நன்றி.
ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
in அறிக்கைகள்