மாணவி செல்வி.அமுதாவிற்கு "கமல் பண்பாட்டு மையம்" சார்பாக ரூ.3 இலட்சம் உதவித்தொகையை தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் வழங்கினார்.

8 ஜூலை, 2023

                `

+2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றவரும், சாலை விபத்தில் தாய், தந்தை, அக்காவை இழந்த சேலம் மாவட்டம் கல்பாரப்பட்டி கிராமம், செம்பாய்காடு பகுதியைச் சேர்ந்த மாணவி செல்வி.அமுதாவிற்கு "கமல் பண்பாட்டு மையம்" சார்பாக ரூ.3 இலட்சம் உதவித்தொகையை நம்மவர் திரு.கமல் ஹாசன் அவர்கள் வழங்கினார்.. மேலும், நம்பிக்கையோடு தொடர்ந்து படிக்குமாறு மாணவியை ஊக்கப்படுத்தி‌ அறிவுரை வழங்கினார்.
#KamalHaasan

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1677691605296480257?t=CQWqZgt5GaZKG5UV3UlWsA&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0k712SHyQZqcZBuu7SkayyZX179f92dzVngoo8jst64LbRVkmz1nUBCGHq7rKhwUSl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CucLy_Jv990/?igshid=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post