மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. P.K.சேகர் பாபு அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து உரையாடினார்.
தலைவரின் அலுவலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, கட்சியின் பொதுச்செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் உடன் இருந்தார்
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1889517282524594606
Facebook: https://www.facebook.com/share/p/1AAWyXcfaE/
Instagram: https://www.instagram.com/p/DF9S0XcJjRc/?utm_source=ig_web_button_share_sheet&igsh=MzRlODBiNWFlZA==