9.7.2023 அன்று சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட கண்ணகி நகர் பகுதியில் (வார்டு 196) வட்ட செயலாளர் திரு. K.அன்பழகன் ஏற்பாட்டில், சோழிங்கநல்லூர் மாவட்ட செயலாளர்(பொறுப்பு) திரு.பிரவின் மார்கஸ் தலைமையில், மக்களுக்கு தேவையான அடிப்படை இலவச பொது மருத்துவ பரிசோதனை & மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.
மருத்துவ முகாமை நற்பணி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. G.நாகராஜன் அவர்களும், சமூக ஊடக அணி மாநில செயலாளர் திரு. கிருபாகரன் அவர்களும் துவக்கி வைத்தனர்.
நிகழ்வில் மய்ய நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.
Social Media Link
Twitter: https://twitter.com/maiamofficial/status/1678423168589996033?s=20
Facebook: https://fb.watch/lH-ZYvI5Yt/?mibextid=Nif5oz
Instagram: https://www.instagram.com/reel/Cuhmdcovbq-/?igshid=MzRlODBiNWFlZA==
youtube: