தர்மபுரி மேற்கு மாவட்டம் சார்பாக 6 இடங்களில் மய்யக்கொடியேற்றம்.

29 ஜூன், 2023

                `

தருமபுரி மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக, மாவட்ட செயலாளர் திரு.ஜெய வெங்கடேசன் தலைமையில் (29-06-2023) இன்று காலை 6 இடங்களில் நமது கட்சி கொடியினை துணைத் தலைவர் திரு.R.தங்கவேலு, மாநில இளைஞரணி செயலாளர் கவிஞர் திரு.சினேகன் ஆகியோர் ஏற்றிவைத்து சிறப்பித்தனர்.

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1674420965084909570?t=0PXUszpLnxRdiP98GdJBlg&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0JqHcbTzvqqb6cbVErbMPpXKF2psysitzF7qEfAENb2HN3Eer2RfVVq5TkkpZkhcwl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CuE8J9uPoTe/?igshid=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post