மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்.

30 ஜூலை, 2023

                `

30.7.2023 அன்று தூத்துக்குடி மத்திய மாவட்டத்தில் நம்மவரின் ஆனைக்கிணங்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் மற்றும் அதை கண்டுகொள்ளாத ஒன்றிய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை : திரு. R.ஜவஹர் மாவட்ட செயலாளர் மத்திய மாவட்டம்
முன்னிலை : திரு.அலெக்ஸ் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்,
திரு. அக்பர் மத்திய மாவட்ட துணை செயலாளர்,
திரு. விக்ரம் தெற்கு மாவட்ட துணை செயலாளர்,

சிறப்பு விருந்தினர்கள் : திரு. பிரேம்நாத் நெல்லை மண்டல கட்டமைப்பு செயலாளர்,
திரு. யோகேஷ் ஊடக பிரிவு மண்டல செயலாளர், திரு. ரமேஷ் வழக்கறிஞர் அணி துணை செயலாளர், திரு. M.K.ராஜன் தொழிலாளர் அணி மண்டல செயலாளர், திரு. சண்முகராஜா மாநில பேச்சாளர்,
திரு. A.D.பிராங்கிளின் முன்னாள் நற்பணி இயக்க அமைப்பாளர் மற்றும் நகர செயலாளர்கள் திரு. J.L.Raja சேர்மதுரை, திரு. E.M.முருகன், திரு. சிசில்குமார், ஒன்றிய செயலாளர்கள் திரு. மணிகண்டன், திரு. சுடலை, திரு. அர்ஜுன், இளைஞரணி நகர செயலாளர் திரு. பிரிட்டோ மற்றும் திரு. பொன் இருளன், திரு. ருவிஸ்டன், தொழிலாளர் அணி அமைப்பாளர்கள் திரு. சுப்பிரமணி, திரு. கணேசன், திருச்செந்தூர் நற்பணி இயக்க பொறுப்பாளர் திரு. ஸ்ரீதர், நற்பணி இயக்க தூத்துக்குடி நகர செயலாளர்கள் திரு.மணிகண்டன், திரு. சங்கர், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர்கள் திரு. நடராஜன், திரு. சத்யசங்கர், திரு. மிசோயேல், நற்பணி இயக்க நகர அமைப்பாளர் திரு. பொன்ராஜ் , திருச்செந்தூர் நற்பணி இயக்க அமைப்பாளர்கள் திரு. சக்திவேல், திரு. சிவகுமார், திரு. பொன்ராஜ் காயல்பட்டினம் நகர செயலாளர், திரு. தமிழ்செல்வன் ஊராட்சி செயலாளர், மகளிரணி திருமதி. விஜயா , திருமதி. பிரியா, திருமதி. சுஜிதா, திருமதி. சித்ராசங்கர், திரு. பிரபாகரன் ஏரல் நகர செயலாளர், திரு. கணேசன் ஏரல் நகர துணை செயலாளர்

வட்ட செயலாளர்கள் : திரு. செல்வராஜ், திரு. ஜோதிகுமார், திரு. சால்ராஜ், திரு. மாரிதுரை, திரு. சந்தனம், திரு. செல்வம், திரு. அசோக், திரு. நாகூர், திரு. அமல்ராஜ், திரு. பிரபாகரன், திரு. ராமராஜன், திரு. மதன் நிர்வாகிகள் திரு. சின்னதுரை, திரு. சாமி, திரு. ஜடையாண்டி, திரு. இசக்கிமுத்து, திரு. மனோகர் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1685899869029068800?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0PQFPZ1rQL85BW87z39JvqLG11gLieCE3Yn5DydGsorvcPfXgWCRxRE7Ld7vmTc4el&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CvWgixTPEfk/?igshid=MmU2YjMzNjRlOQ==

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post