தி.ஜானகிராமனின் நினைவுநாளில் அவரது படைப்புகளை வாசிப்பதே நாம் அவரை நினைவுகூரும் நல்ல வழி. - தலைவர் திரு. கமல் ஹாசன்.

18 நவம்பர், 2023

இலக்கியம் என்பது எல்லோருக்கும் புரியாது என்கிற எண்ணமே எழாமல் எளிமையின் எல்லைக்கே சென்று எழுதியவர் தி.ஜானகிராமன். மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள், உயிர்த்தேன் என நாவல்களாகட்டும், மனதின் அடியாழத்தில் பதிந்துவிடும் நடையழகோடு கூடிய சிறுகதைகளாகட்டும் தனது என்கிற முத்திரையைத் தவறாமல் பதித்த மூத்த தலைமுறை எழுத்தாளரான தி.ஜானகிராமனின் நினைவுநாள் இன்று. இந்த நிமிடமும் கால மாற்றத்தால் மதிப்பு மாறிவிடாத அவரது உலகளாவிய படைப்புகளை வாசிப்பதே நாம் அவரை நினைவுகூரும் நல்ல வழி. 

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1725726021994037539?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0LSJjUBK8Si9fSoRcyRw7yaowxwXUbkJ7tX3sB8Ha3K9mg3r74iq2PQu8YuGfr6vPl&id=100044460698474&mibextid=RtaFA8

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post