சிவகுமார் அண்ணன் அவர்களை இப்பிறந்த நாளில் மகிழ்வோடு வாழ்த்துகிறேன். - தலைவர் திரு. கமல் ஹாசன்.

27 அக்டோபர், 2023

                `

அண்ணன் சிவகுமார், தலைமுறை தாண்டும் கலைஞர்களில் மூத்தவர்; தொழில் மீதான மரியாதைக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்; ஓவியக் கலைஞராக இருந்து நடிகராக மலர்ந்து இன்று மாபெரும் சொற்பொழிவாளராகவும் பரிணமளிக்கிறார். சிவகுமார் அண்ணன் அவர்களை இப்பிறந்த நாளில் மகிழ்வோடு வாழ்த்துகிறேன். நீடு வாழ்க!

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1717860829146530237?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02gowrL16WdGC5Hpt9e1qEBppZdiANgoYLcZ9haTBbDpGk7ctKUkn9umq79MJNxQx9l&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post