ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம். எனது ஆழ்ந்த இரங்கல் - தலைவர் திரு. கமல் ஹாசன்.

9 செப்டம்பர், 2023

                `

​தனித்துவம் மிக்க நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, அகால மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த துயரம் கொண்டேன். 

ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1700311005820239946?s=20

Facebook: https://www.facebook.com/100044460698474/posts/pfbid02RFdDkBgLVvDRzre2p3VQ68ogSu3fvKH7Bb9tvHUvWcafcbvfyywBEdt4GbbyCXvql/?mibextid=Na33Lf

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post