இஸ்ரோவின் விடாமுயற்சிக்கும் விஞ்ஞானத்தின் வெற்றிக்கும் மனமார்ந்த வாழ்த்து. - தலைவர் கமல் ஹாசன்.

15 ஜூலை, 2023

                `

வாயுவில் சாடி ஒரு வானவெளிப் பயணம். நிலவை நோக்கி நீள்கிறது மனித எத்தனம். வெற்றிகரமாக விண்ணில் யாத்திரை தொடங்கியிருக்கிறது சந்திரயான் 3. இஸ்ரோவின் விடாமுயற்சிக்கும் விஞ்ஞானத்தின் வெற்றிக்கும் மனமார்ந்த வாழ்த்து.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1680073477225873409?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0KjpxAbNwY8QpGshcaEQ5MyBbuRAP1JPkyhqFSoHTZd9x2xQj9dLJnfJMnuGETscMl&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post