இந்தியர்களின் சராசரி வயதிற்கும்,பாராளுமன்ற உறுப்பினர்களின் சராசரி வயதிற்குமான வித்தியாசம் பெரிது. இளையோரின் பங்களிப்பு அரசியலில் அதிகரிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி மெட்ராஸ் கிரிஸ்டியன் கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினேன். மாணவர்களிடம் கரைபுரண்டோடிய உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொண்டது.
Social Media Link
Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1630119697231548416?s=20
Facebook: https://fb.watch/kpAwlJi83Q/?mibextid=Nif5oz