அர்விந்த் கெஜ்ரிவால் ஜி . தற்போதைய நிலையைத் துணிவுடன் எதிர்கொண்டு சவால்களை சந்திக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு நீங்கள் ஒரு வழிகாட்டி. தங்களின் மேலாண்மைத் திறனுக்குத் தங்களின் சாதனைகளே சாட்சி.. சாமானியனுக்காக ஓயாமல் உழைக்கும் நீங்கள் ஒரு சீரிய முன்னுதாரணம் .
உங்களின் இந்த 55 ம் பிறந்தநாளில் , நீங்கள் மேலும் பல சிகரங்களைத் தொடவும் , இந்த நாட்டின் அரசாளுமையை வடிவமைக்கும் முக்கியப் பணியில் பங்கேற்கவும் வாழ்த்துகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Social Media Link
Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1691835468386902020?s=20