ஆசிரியர் தின வாழ்த்துகள் - தலைவர் திரு. கமல் ஹாசன்.

5 செப்டம்பர், 2023

                `

கல்விதான் சமூகத்தின் கலங்கரை விளக்கு. தமிழ்ச் சமூகம் எழுந்து நின்றதிலும் எழுச்சி பெற்றதிலும் ஆசிரியர்களின் பங்களிப்பு அதிகம். நம் ஆளுமை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகிக்கும் ஆசிரியப் பெருமக்களை ஆசிரியர் தினத்தில் வணங்கி மகிழ்கிறேன். அவர்கள் வாழ்வு வளம்பெற வாழ்த்துகிறேன். 

#TeachersDay

 Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1698901799762358446?t=NvlkfbDWHM37-A5uLOTH-w&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0nHiazVij7yYtzPvaVb8783B6TmFG9YQ6eyS5uZhshVnu432h4pXkM7Pn7TimCh7Bl&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post