திரு. சிங்கிதம் சீநிவாசராவ்காரு அவர்களுக்கு என் மனமகிழ்ந்த பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். - தலைவர் திரு. கமல் ஹாசன்.

21 செப்டம்பர், 2023

                `

மிக மூத்த இயக்குநராக இருக்கலாம், ஆனாலும் என் மனதில் துறுதுறுத்த இளைஞராகவே பதிந்திருப்பவர் திரு. சிங்கிதம் சீநிவாசராவ்காரு.

அபூர்வ சகோதரர்கள், பேசும் படம், மைக்கேல் மதன காமராஜன் கால சந்தோஷத் தருணங்கள் எனக்குள் இப்போதும் குமிழியிடுகின்றன. மாயாபஜார் காலம் தொடங்கி, என் மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் தொடர்ந்து இன்னமும் உற்சாகத்தோடு வளையவரும் சீநிவாசராவ் அவர்களுக்கு என் மனமகிழ்ந்த பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1704729880393613577?t=s7Q77XLSBkg-ZKIAaVMxNA&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0asUdF1wNADrWxjjvQHCyXMqC9YpwHq5PHg4KivTXngzJ3QiXqMc1pajoAHudC2ogl&id=100044460698474&mibextid=Nif5oz


சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post