` நீங்கள் தந்து சென்றிருக்கும் அஹிம்சை எனும் ஆக சக்தி வாய்ந்த ஆயுதத்தால் தேசத்தின் மானம் காப்போம் நாங்கள். - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
` எழுத்தாளர் இராசேந்திர சோழன் காலமாகிவிட்டார். அவருக்கு என் அஞ்சலி. - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
` தமிழ்நாட்டின் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன். - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
` பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவ, மாணவியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
` மக்கள் நீதி மய்யத்தைப் போன்ற ஜனநாயக சக்திகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
` பழந்தமிழை, காலத்தையும் கடந்த புதுத் தமிழாய்ப் பிறப்பித்த உ.வே.சா அவர்களுக்கு பிறந்த நாளில் நன்றி எண்ணுவோம். - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
` நாடகக் கலையின் தந்தையாக அளப்பரிய பங்களிப்பைச் செய்த டி.கே.சண்முகம் அண்ணாச்சி அவர்களை நன்றியோடு நினைவு கூர்கிறேன். - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more