'கலைஞர் 100 - விகடனும் கலைஞரும்' நூல் வெளியீட்டு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமிருந்து முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு எனது நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டேன். - தலைவர் திரு. கமல் ஹாசன்.

21 செப்டம்பர், 2023

                `

விகடன் பிரசுரம் நடத்திய ‘கலைஞர் 100 - விகடனும் கலைஞரும்’ நூல் வெளியீட்டு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், விகடன் குழும நிர்வாக இயக்குனர் பா.சீனிவாசன், தி இந்து குழுமத்தின் இயக்குனர் என்.ராம் மற்றும் தினமலர் நாளிதழின் அசோசியேட் எடிட்டர் கிருஷ்ணமூர்த்தி, விகடன் ஆசிரியர் தி.முருகன் ஆகியோருடன் கலந்துகொண்டேன். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமிருந்து முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடனான எனது நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டேன். 

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1704708097389027582?t=3mubT45T_U3E4mfcYL_vbg&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02FeLBxMSV9bfYB5D8VFP2Q7UM7RVA8CHBMZoJ5bGy8PBSphHsH63wZLBEN2sMzdfhl&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post