சமீபத்தில் நிறைவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய தடகள வீரர்களின் அபார முயற்சியால், நம் நாட்டிற்கு 107 பதக்கங்கள் வென்றிருக்கின்றனர்!
ஒரு தேசத்தை உயர்த்தவும், ஊக்குவிக்கவும், ஒருங்கிணைக்கவும் விளையாட்டுகளுக்கு ஆற்றல் உண்டு. நமது தேசத்தை பெருமைப்படுத்த தங்கள் இரத்தம், வியர்வை மற்றும் கண்ணீரைக் கொடுத்த நமது விளையாட்டு வீரர்களுக்கு வணக்கம்! செலுத்துவதில் மற்ற குடிமக்களுடன் நானும் இணைகிறேன்.
2024 பாரிஸ்-ல் மேலும் வெற்றி காண்போம்!
#AsianGames
Social Media Link
Twitter: https://x.com/ikamalhaasan/status/1710951292112429382?s=20