எத்தனை இடையூறு வந்தாலும் பகுத்தறிவுப் பாதையே நம்மைச் சிறந்த இலக்குக்கு அழைத்துச் செல்லும் என்று பேசி, அதைக் கடைப்பிடித்தும் நமக்கெல்லாம் வழிகாட்டி, தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகவே மாறி நிலைத்திருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று.
அவர் காட்டிய பாதையில் தொடர்ந்து வெற்றி நடை போடுவோம்.
Social Media Link
Twitter: https://x.com/ikamalhaasan/status/1886316937996542154