` உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் எனும் தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
` திரு. சிங்கிதம் சீநிவாசராவ்காரு அவர்களுக்கு என் மனமகிழ்ந்த பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
` 'கலைஞர் 100 - விகடனும் கலைஞரும்' நூல் வெளியீட்டு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமிருந்து முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு எனது நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டேன். - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
` பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் நாடுகள் என்றும் தழைக்கும் என்பதில் ஐயமில்லை. - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
` மீராவை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
` தந்தை பெரியாரின் பிறந்த நாளில் அவர்தம் சொற்களை நினைவுகூர்கிறேன். - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
` மானுட சமத்துவத்தைப் பாடிய ஒப்பற்ற கவிஞனின் நினைவுகளைப் போற்றுகிறேன். - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
` ஒவ்வொரு நாளும் கொண்டாடுங்கள் என்று உலகத் தற்கொலைத் தடுப்பு நாளில் கேட்டுக்கொள்கிறேன். - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more